1/8
பல்லவப் பேரரசர் (Pallava Perarasar) screenshot 0
பல்லவப் பேரரசர் (Pallava Perarasar) screenshot 1
பல்லவப் பேரரசர் (Pallava Perarasar) screenshot 2
பல்லவப் பேரரசர் (Pallava Perarasar) screenshot 3
பல்லவப் பேரரசர் (Pallava Perarasar) screenshot 4
பல்லவப் பேரரசர் (Pallava Perarasar) screenshot 5
பல்லவப் பேரரசர் (Pallava Perarasar) screenshot 6
பல்லவப் பேரரசர் (Pallava Perarasar) screenshot 7
பல்லவப் பேரரசர் (Pallava Perarasar) Icon

பல்லவப் பேரரசர் (Pallava Perarasar)

Bharani Multimedia Solutions
Trustable Ranking IconTin cậy
1K+Tải về
8MBKích thước
Android Version Icon4.4 - 4.4.4+
Phiên bản Android
1.3(18-04-2020)Phiên bản mới nhất
-
(0 Đánh giá)
Age ratingPEGI-3
Tải về
Chi tiếtĐánh giáPhiên bảnthông tin
1/8

Mô tả của பல்லவப் பேரரசர் (Pallava Perarasar)

பல்லவப் பேரரசர் (Pallava Perarasar):

“பல்லவர் வரலாறு” என்ற எனது பெரு நூலைப் பார்வையிட்ட அறிஞர் பலர், இளைஞர்களுக்குதவும் முறையில் பல்லவரைப் பற்றிச் சில நூல்களை எழுதுமாறு வற்புறுத்தினர். அதன் பயனாகப் பல்லவப் பேரரசர் என்னும் வரிசையின் முதல் நூலாக வெளிவரும் இச்சிறு நூல் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. இதனில், பல்லவப் பேரரசை ஏற்படுத்திய சிம்ம விஷ்ணுவின் மகனான மஹேந்திரவர்மன், பெயரனான நரசிம்மவர்மன் வரலாறுகள் குறிக்கப்பட்டுள்ளன. இவர்கள் காலத்திற்றான் பல்லவர் - சாளுக்கியர் போர்கள் வன்மையாகத் தொடங்கப் பெற்றன. சமணம் ஒடுக்கப்பட்டுச் சைவமும் வைணவமும் பரவின காலமும் இதுவேயாகும். தமிழ் நாட்டிற்கே புதியவையான. குடைவரைக் கோவில்களும் ஒற்றைக்கற் கோவில்களும் தோற்றம் எடுத்தமை இப்பேரரசர் காலத்திற்றான் என்பதை அனைவரும் அறிவர். நாகரிகக் கலைகளான இசை - நடனம்-நாடகம் சிற்பம்-ஒவியம் என்பன பல்லவ மன்னரால் போற்றி வளர்க்கப்பட்ட காலமும் இதுவென்னலாம். இப்பல துறைகளில் இப்பேரரசர் காட்டிய வழிவகைகளைப் பின்பற்றியே இவர் மரபினர் ஏறத்தாழ இருநூறு ஆண்டுகள் பேரரசராக இருந்து பல்லவப் பெருநாட்டை ஆண்டனர் என்னல் மிகையாகாது. இங்ஙனம் எல்லாத் துறைகளிலும் பண்பட்டு விளங்கிய இப்பெரு வேந்தர் வரலாறுகளைப் படிப்பதால், கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தமிழ் நாட்டு வரலாற்றை ஒருவாறு அறிந்தின் புறலாம்.


உள்ளடக்கம்:

1. பல்லவர் யாவர்?

2. முதற்கால இடைக்காலப் பல்லவர்

3. மஹேந்திர வர்மன்

4. போர்ச் செயல்கள்

5. சமய மாற்றம்

6. குடைவரைக் கோவில்கள்

7. கலை வளர்ச்சி

8. நரசிம்மவர்மன் போர்ச் செயல்கள்

9. கோவில்களும் சிற்பங்களும்

10. மஹாமல்லன் ஆட்சி

11. சமய நிலை

12. அரசியல்


Developer:

Bharani Multimedia Solutions

Chennai – 600 014.

Email: bharanimultimedia@gmail.com

பல்லவப் பேரரசர் (Pallava Peraraar):

“வரலாறு வரலாறு வரலாறு வரலாறு. பயனாகப் பல்லவப் நூலாக இச்சிறு நூல் எளிய. , பல்லவப் பேரரசை ஏற்படுத்திய சிம்ம விஷ்ணுவின் மகனான, பெயரனான நரசிம்மவர்மன் வரலாறுகள். இவர்கள் காலத்திற்றான் பல்லவர் - சாளுக்கியர் போர்கள் வன்மையாகத் தொடங்கப். ஒடுக்கப்பட்டுச் சைவமும். தமிழ் நாட்டிற்கே. கோவில்களும் ஒற்றைக்கற் காலத்திற்றான் என்பதை அனைவரும் அறிவர். கலைகளான இசை - நடனம் - நாடகம் - ஒவியம் என்பன பல்லவ மன்னரால் போற்றி வளர்க்கப்பட்ட காலமும். துறைகளில் இப்பேரரசர் இருநூறு ஆண்டுகள். எல்லாத் துறைகளிலும் வேந்தர் வரலாறுகளைப், கி.பி. நூற்றாண்டின் தமிழ்.


உள்ளடக்கம்:

1. பல்லவர்?

2. முதற்கால இடைக்காலப் பல்லவர்

3. மஹேந்திர வர்மன்

4. போர்ச்

5. சமய

6. குடைவரைக்

7. கலை வளர்ச்சி

8. நரசிம்மவர்மன் போர்ச் செயல்கள்

9. கோவில்களும்

10. மஹாமல்லன் ஆட்சி

11. சமய

12.


Nhà phát triển:

Giải pháp đa phương tiện Bharani

Chennai - 600 014.

Email: bharanimultidia @ gmail


பல்லவப் பேரரசர் (Pallava Perarasar) - Phiên bản 1.3

(18-04-2020)
Phiên bản khác
Có gì mớiபல்லவப் பேரரசர் வரலாறு - ஆராய்ச்சிக் கட்டுரைகள்

Không có đánh giá hoặc xếp hạng nào! Để rời khỏi trang đầu tiên, vui lòng

-
0 Reviews
5
4
3
2
1

பல்லவப் பேரரசர் (Pallava Perarasar) - Thông tin APK

Phiên bản APK: 1.3Gói: com.jagadeesan_rajendran.Pallava_Perarasu
Khả năng tương thích với Android: 4.4 - 4.4.4+ (KitKat)
Lập trình viên:Bharani Multimedia SolutionsChính sách riêng tư:http://bmpparunagiri.blogspot.com/2018/09/privacy-policy-pallava-perarasar.htmlGiấy phép:3
Tên: பல்லவப் பேரரசர் (Pallava Perarasar)Kích thước: 8 MBTải về: 0Phiên bản: : 1.3Ngày phát hành: 2020-04-18 01:27:16Màn hình tối thiểu: SMALLCPU được hỗ trợ:
ID gói: com.jagadeesan_rajendran.Pallava_PerarasuChữ ký SHA1: C8:06:85:2F:19:FE:0C:73:84:B1:45:89:34:60:05:E4:BB:8F:27:C4Lập trình viên (CN): jagadeesan.rajendran@gmail.comTổ chức (O): AppInventor for AndroidĐịa phương (L): Quốc gia (C): USBang / Thành phố (ST): ID gói: com.jagadeesan_rajendran.Pallava_PerarasuChữ ký SHA1: C8:06:85:2F:19:FE:0C:73:84:B1:45:89:34:60:05:E4:BB:8F:27:C4Lập trình viên (CN): jagadeesan.rajendran@gmail.comTổ chức (O): AppInventor for AndroidĐịa phương (L): Quốc gia (C): USBang / Thành phố (ST):

Phiên bản mới nhất của பல்லவப் பேரரசர் (Pallava Perarasar)

1.3Trust Icon Versions
18/4/2020
0 tải về8 MB Kích thước
Tải về

Phiên bản khác

1.1Trust Icon Versions
29/12/2018
0 tải về7.5 MB Kích thước
Tải về